சுவிஸில் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை தவிர்க்கவும்! – காவல்துறை!

கொறோனா நேரமும் சுவிஸில் விழாக்களை கொண்டாடும் ஆர்வத்துடனே சிலர் இருக்கின்றனர். அதனால் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை நடாத்துகின்றனர். காவல்துறை இதற்கு தண்டம் அறவிடுகின்றது மற்றும் எச்சரிக்கை விடுக்கின்றது. அனைத்து உணவகங்களும், மதுச்சாலைகளும் மூடப்பட்டதால் சுவிஸில் மக்கள் பல்கொனிகளிலும், வீடுகளிலும், தோட்டங்களிலும் தனிப்பட்ட விழாக்களை கொண்டாடுகின்றனர். “வெளியே செல்வதற்குத் தடை என்பதால் விடுகளில் இவ்வாறு கொண்டாடுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.” என 20min செய்தித்தளத்திற்கு ஒருவர் கூறியுள்ளார். பேர்ன் மாநில காவல்துறைக்கு வீடுகளில் நடாத்தப்படும் விழாக்களை பற்றி பலர் … Continue reading சுவிஸில் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை தவிர்க்கவும்! – காவல்துறை!